Jan 3, 2019, 12:42 PM IST
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Jan 3, 2019, 09:52 AM IST
திருவாரூர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன், கே.டி. ராகவன், நாராயணன், எச். ராஜா போன்ற மூத்த தலைவர்கள் போட்டியிடுவார்களா? என நெட்டிசன்கள் கொளுத்திப் போடுகின்றனர். Read More
Jan 2, 2019, 19:25 PM IST
திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் ’தமிழ் முழக்கம் 'சாகுல் அமீது' தமது கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவார் என் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். Read More
Jan 2, 2019, 15:39 PM IST
திருவாரூர் தொகுதிக்காக தனி திட்டங்களை வகுக்கத் தொடங்கிவிட்டார்கள் அமமுக தொண்டர்கள். ஆர்.கே.நகரைப் போல 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என அவர்கள் உறுதியாகப் பேசி வருகிறார்களாம். Read More
Jan 2, 2019, 14:13 PM IST
திருவாரூர் தொகுதியில் குக்கரையும் உதயசூரியனையும் வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது ஆளும்கட்சியான அதிமுக. Read More
Jan 2, 2019, 12:50 PM IST
திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் அதிர்ச்சியோடு இருக்கிறாராம் ஸ்டாலின். நம்மை பழிதீர்க்கவே பிஜேபி இப்படிச் செய்கிறது எனக் கட்சி நிர்வாகிகளிடம் ஆத்திரத்தை வெளிப்படுத்தினாராம். Read More
Jan 2, 2019, 12:41 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார். Read More
Jan 2, 2019, 11:26 AM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் தோல்வி அடையும் என்கிற அச்சத்தால் புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக மூத்த தலைவர்கள், தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தகவல் அனுப்பி வருகின்றனர். Read More
Jan 2, 2019, 00:07 AM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்ததும் போதும்... அரசியல் களம் அனல் பறக்கிறது. இதை மேலும் சூடாக்க திருவாரூரில் அமமுக 13,600 வாக்குகளில் வெல்லும் என விருதுநகர் மாவட்ட ஜோதிடர் செ. பாலகுருசாமி தெரிவித்திருக்கிறார். Read More
Jan 1, 2019, 22:20 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டால் அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரனும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. Read More