Jun 18, 2019, 15:39 PM IST
நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 23-ந் தேதி நடக்குமா? என்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்தக் கூடாது என்றும், வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது Read More
Jun 13, 2019, 16:36 PM IST
நயன்தாரா போன்ற பிரபல நடிகைகள் காணாமல் போனால்தான், கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபடுவார்களா? சாதாரண பெண் காணாமல் போனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது Read More
Jun 13, 2019, 11:26 AM IST
ஆக்ராவில் பார் கவுன்சிலுக்கு முதல் பெண் தலைவராக தேர்வாகியிருந்த தார்வேஷ்சிங் யாதவ் என்பவரை சக வக்கீல் ஒருவர் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம், உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Jun 5, 2019, 13:01 PM IST
காரில் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய மாணவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது Read More
Jun 4, 2019, 14:48 PM IST
புதுச்சேரி மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில் முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்துக் கொண்டே உள்ளது. முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது Read More
Jun 3, 2019, 16:22 PM IST
டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது Read More
Jun 3, 2019, 13:40 PM IST
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் நிலை என்னவென்று 2 வாரங்களுக்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More
May 29, 2019, 12:40 PM IST
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், தான் வெளிநாடு செல்வதற்காக பிணைத் தொகையாக செலுத்திய ரூ.10 கோடியைத் தரக் கோரி தாக்கல் செய்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் .அத்துடன், முதலில் உங்களை தேர்வு செய்த தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்துங்கள் என்றும் நீதிபதிகள் அறிவுரை கூறியது பெரும் பரபரப்பாகி விட்டது Read More
May 15, 2019, 14:56 PM IST
இந்து தீவிரவாதி என்று ம்க்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசியதற்கு எதிராக பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது Read More
May 10, 2019, 12:22 PM IST
தினகரன் ஆதரவு எம்எல்ஏவான கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு, சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. Read More