Oct 28, 2020, 09:46 AM IST
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் வின்ட்ஸ்டர் காஸ்டில் என்ற அரண்மனையில் தூய்மை பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பிறகு அவர்கள் முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள். Read More
Oct 20, 2020, 19:29 PM IST
கொரோனா வைரஸ் நம்மை விட்டு போகவில்லை. விரைவில் பண்டிகை காலம் வர உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். Read More
Oct 2, 2020, 16:15 PM IST
அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது Read More
Sep 28, 2020, 16:08 PM IST
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை சென்னையில் தொடங்கியது. Read More
Sep 26, 2020, 17:59 PM IST
வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார மையத்தின் சார்பில் 2020-ம் ஆண்டுக்கான விருதுக்குக் கேரள சுகாதாரத் துறை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார மையத்தின் இயக்குனர் ஜெனரல் அறிவித்து உள்ளார். Read More
Sep 21, 2020, 09:56 AM IST
அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம் (பிரிட்டன்), கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஐரோப்பியப் பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நாளை இப்பதிவு ஆரம்பமாகும். Read More
Sep 7, 2020, 10:00 AM IST
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் கடந்த மாதம் தொடக்கத்தில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 3, 2020, 18:36 PM IST
கொரோனவை கட்டுப்படுத்துவது மற்றும் அவ்வைரஸ் குறித்து புதுமையான சிந்தனைகளை முன்வைத்த முதல் 50 பேர் இடம்பிடித்துள்ளனர். Read More
Apr 6, 2020, 13:44 PM IST
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு காய்ச்சல் குறையாததால், தனிமையிலிருந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் 48 ஆயிரம் பேருக்குப் பரவியுள்ளது. 4934 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 19, 2020, 16:19 PM IST
கொரோனா பாதிப்பு காரணமாக வரி மற்றும் குடிநீர், மின்கட்டண வசூல்களைத் தள்ளி வைக்க வேண்டுமென்று அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More