Apr 11, 2019, 13:18 PM IST
மோடி அறிவித்த ரூ.15 லட்சம் வரும் ஆனா வராது என அவரை ஸ்டாலின் கிண்டல் செய்தார் Read More
Feb 21, 2019, 20:06 PM IST
அதிமுக கூட்டணியில் புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Read More
Feb 18, 2019, 22:30 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார் Read More
Feb 18, 2019, 13:29 PM IST
புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி அம்மாநில முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் நாராயணசாமியின் நிறத்தை இழிவுபடுத்தி கிரண்பேடி ட்வீட் செய்திருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Dec 6, 2018, 15:13 PM IST
தமிழகம், புதுச்சேரியில அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 29, 2018, 12:17 PM IST
கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். Read More
Nov 23, 2018, 15:31 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Nov 21, 2018, 19:31 PM IST
கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More