Feb 1, 2019, 17:08 PM IST
சிஐடி காலனிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வந்தபோது முன்னிலைப்படுத்தப்பட்டார் உதயநிதி. முரசொலி பவளவிழா நிகழ்ச்சியிலும் அவர் மேடையேறினார். Read More
Jan 31, 2019, 15:04 PM IST
மத்திய, மாநில அரசுகளை அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 29, 2019, 14:35 PM IST
அதிமுகவில் இருக்கும் வரை பரம எதிரி...அதே நபர் திமுகவுக்கு வந்துவிட்டால் மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர் அடுத்தது அமைச்சர் பதவி.. திமுக என்பது அதிமுகவின் ஜெராக்ஸ் என்றாகிவிட்ட நிலையில் நாங்கள் எல்லாம் காலம் காலமாக கட்சிக்கு உழைத்து என்னதான் பயன் என கொந்தளிக்கின்றனர் உடன்பிறப்புகள். இதையே தமது ஆயுதமாக மு.க. அழகிரி கையிலெடுக்கவும் வாய்ப்புள்ளது என்கின்றன மதுரை வட்டாரங்கள். Read More
Jan 21, 2019, 13:26 PM IST
அதிகாலையில் சாமிதான் கும்பிட்டேன். யாகமெல்லாம் நடத்தவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். Read More
Jan 19, 2019, 16:07 PM IST
மம்தா நடத்தும் எதிர்க்கட்சிகளின் மெகா மாநாட்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, நடிகர் சத்ருகன் சின்கா, அருண்ஷோரி உள்ளிட்டோரும் பங்கேற்று பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். Read More
Jan 19, 2019, 15:41 PM IST
வரும் மக்களவைத் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் போன்றது என கொல்கத்தா மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். Read More
Jan 1, 2019, 22:20 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டால் அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரனும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. Read More
Jan 1, 2019, 16:23 PM IST
தமிழகம் வருகை தர உள்ள பிரதமர் மோடி மதுரையில் மு.க. அழகிரியின் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் மோடியின் வருகையின் போது நிச்சயம் தாம் மதுரையில் இருக்கப் போவதில்லை என அழகிரி தெரிவித்திருப்பதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 1, 2019, 15:33 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையே போட்டியிட வைக்க சீனியர்கள் முயற்சிப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Dec 19, 2018, 10:25 AM IST
திமுகவில் மீண்டும் தம்மை சேர்க்கப்போவதில்லை என்பது திட்டவட்டமான நிலையில் தனிக்கட்சி தொடங்குகிறார் அழகிரி. இது தொடர்பான அறிவிப்பை பிப்ரவரியில் அழகிரி வெளியிடக் கூடும் என அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More