Apr 15, 2019, 14:50 PM IST
ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் வாக்குச்சாவடியை சுற்றியுள்ள 100 மீட்டர் தொலைவுக்குள் செல்போன் பயன்படுத்தவும் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது Read More
Apr 2, 2019, 19:51 PM IST
ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது நோய் அல்ல...அது ஒரு குறைபாடு என்கின்றனர் நிபுணர்கள். Read More
Feb 28, 2019, 09:08 AM IST
ஸ்பெயின் தேசத்தில் பார்ஸிலோனா நகரில் உலக மொபைல் மாநாடு நடந்து வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் புதிய போன்களை அறிமுகம் செய்கின்றன. அவ்வாறு ஒன்பிளஸ் நிறுவனம் குவல்காம் ஸ்நப்டிராகன் 855 ப்ராசஸருடன் கூடிய 5ஜி போனை காட்சிப்படுத்தியுள்ளது. Read More
May 5, 2018, 15:23 PM IST
டெலிகாம் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவர ஆஃபர் மேல் ஆஃபர்களை அள்ளித் தெளிப்பதே முக்கியக் குறிக்கோளாக உள்ளது. Read More
Mar 30, 2018, 12:37 PM IST
லாவா மொபைல் ஜி வரிசையில் தற்போது புதிதாக லாவா ஜி-91 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Mar 20, 2018, 09:22 AM IST
safe ways to use mobile phones - பாதுகாப்பான செல்போன் பயன்பாடுக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் Read More