May 12, 2019, 13:57 PM IST
இந்தாண்டின் ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இந்த இரு அணிகளுமே தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவை என்பதால் 4-வது முறையாக பட்டம் வெல்லப் போவது யார் என்ற போட்டா போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More
May 6, 2019, 10:15 AM IST
தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இது போன்று முன்னர் நடந்த பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று சபாநாயகர்கள் பலர் அலட்சியம் செய்த நிலையில், இந்த வழக்கிலும் சர்ச்சை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Read More
Apr 29, 2019, 09:41 AM IST
பொன்பரப்பி வன்முறை சம்பவத்தால் அந்தப் பகுதியே கலவர பூமியாக மாறியது. மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்தச் சம்பவத்தில் லேட்டாகத் தான் தமிழக அரசு விழித்தெழுந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தது Read More
Apr 23, 2019, 07:47 AM IST
தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறி சித்தாப்பாவை அவரது அண்ணன் மகனே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 20, 2019, 13:26 PM IST
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், 2 பேர் உயிர் இழந்ததால் பதற்றம் நிலவுகிறது. Read More
Apr 18, 2019, 07:36 AM IST
பொன்னேரியில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒரே கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மோதிக்கொள்ளும் காட்சிகள் இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. Read More
Apr 7, 2019, 14:45 PM IST
காங்கிரஸ் தேர்தல் கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாணி விருந்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், 7 பேர் காயமடைந்தனர். Read More
Apr 7, 2019, 11:50 AM IST
மக்களவைத் தேர்தல் தொடர்பான டிவி விவாதத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர்களிடையே நடந்த காரசார விவாதம் மோதலாக வெடித்தது. அவதூறாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கண்ணாடி தண்ணீர் டம்ளரை விசிறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. Read More
Mar 25, 2019, 19:59 PM IST
தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. அம முகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம் என்ற விவாதம் எழுந்துள்ளது. Read More
Mar 17, 2019, 14:30 PM IST
மக்களவைத் தேர்தலில் கூட்டணிகளுக்கு தலைமை வகிக்கும் திமுகவும், அதிமுகவும் தலா 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும் 8 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக மோதி பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More