Apr 17, 2019, 19:03 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் 43 லட்ச ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர் Read More
Apr 17, 2019, 00:00 AM IST
திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. Read More
Apr 17, 2019, 10:56 AM IST
அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் என்ன எடுத்தார்கள் என்று வருமான வரித்துறையினர் இது வரை ஏன் சொல்லவில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின்் கேள்வி எழுப்பியுள்ளார் Read More
Apr 16, 2019, 21:31 PM IST
தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. Read More
Apr 13, 2019, 08:39 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் நான்கைந்து நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் தீவிரமாக களமிறங்கி அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால், எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து வருமான வரிச் சோதனைகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. Read More
Apr 12, 2019, 15:15 PM IST
தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித் துறையினர் இது வரை நடத்திய சோதனைகளில் ரூ.150 கோடிக்கும் மேல் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. Read More
Mar 30, 2019, 00:12 AM IST
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த அதிகாரிகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது Read More
Feb 8, 2019, 09:48 AM IST
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. Read More
Jan 29, 2019, 14:01 PM IST
சென்னை உள்பட 74 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்டி புட்ஸ், நெடுஞ்சாலைத்துறை சோதனைகளுக்குப் பிறகு சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி குழுமத்துக்குச் சொந்தமான இடங்களைத் துருவிக் கொண்டிருக்கிறார்கள். Read More
Jan 3, 2019, 15:15 PM IST
சென்னையில் பிரபல உணவகங்களான சரவண பவன், ஹாட் பிரட்ஸ் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். Read More