May 19, 2019, 18:16 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தரப்பு 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்தது போல், அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கனாக வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் கூறியுள்ளார். Read More
May 14, 2019, 09:30 AM IST
மே 23..! இன்றைக்கு தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும்பாலானோர் உச்சரிக்கும் தேதியாகிவிட்டது. நடப்பது என்னவோ மத்தியில் பிரதமரை நிர்ணயிக்கும் மக்களவைப் பொதுத் தேர்தல் தான் என்றாலும், தமிழகத்தில் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவைப் பொறுத்தே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் ஆயுள் நீடிக்குமா? நீடிக்காதா? என்பது தெரிந்து விடப்போகிறது Read More
May 3, 2019, 19:59 PM IST
அதிமுகவினர் பாண்டவர்கள் போல் சூதுவாது, சூழ்ச்சி தெரியாதவர்கள் என்றும், திமுகவை சகுனி என்றும் அமமுக துரியோதனன் என்றும் விமர்சித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார் Read More
Mar 30, 2019, 21:32 PM IST
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல் மாமன்னன் என்பதை தொடர்ந்து நிரூபித்த வண்ணம் உள்ளார். இப்போது பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை மேடையில் வைத்துக் கொண்டே மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டு உளறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். Read More
Mar 30, 2019, 10:04 AM IST
மதுரையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முஸ்லீம் பள்ளிவாசலில் அமைச்சர் செல்லூர் ராஜு ஓட்டுக் கேட்கச் சென்றார். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்க வராதீர்கள் என்று கடும் வாக்குவாதம் செய்து அமைச்சரையும் உடன் வந்தவர்களையும் பள்ளிவாசல் உள்ளே நுழைய விடாமல் துரத்திய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. Read More
Jun 27, 2018, 10:56 AM IST
admk minister jayakumar refuses that they had no relationship with dmk Read More
Sep 23, 2017, 19:46 PM IST
ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை... மனம் திறந்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் Read More