May 30, 2019, 20:28 PM IST
பிரதமராக 2வது முறையாக மோடி பதவியேற்ற விழாவில், அத்வானி, சுஷ்மா உள்ளிட்டோரும் பங்கேற்றனர் Read More
May 11, 2019, 12:31 PM IST
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது ஏற்பட்ட கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி அவரை ராஜினாமா செய்யும்படி அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் உத்தரவிட்டார். மோடி மறுத்ததால் குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய முடிவு செய்த போது வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்து மோடியைக் காப்பாற்றியவர் எல்.கே.அத்வானி தான் என்று முன்னாள் நிதியமைச்சரும், பாஜக அதிருப்தி தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார் Read More
May 6, 2019, 19:44 PM IST
குத்துச்சண்டை களத்தில் இறங்கிய பாக்சர் மோடியின் முதல் குத்து அவருக்கு பயிற்சி கொடுத்த மூத்த தலைவரான அத்வானிக்குதான் என ராகுல்காந்தி மேடையில் குத்துச்சண்டை வீரர் போல் நடித்துக் காட்டி விமர்சனம் செய்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது Read More
Apr 29, 2019, 09:03 AM IST
எம்.எஸ். தோனி படத்தில் அறிமுகமாகி லஸ்ட் ஸ்டோரி படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமான கியாரா அத்வானி தான் ஹிந்தி காஞ்சனா படத்தின் ஹீரோயின். Read More
Apr 22, 2019, 20:55 PM IST
பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, பிரதமர் மோடி, அமித்ஷா, அருண் ஜெட்லி ஆகிய 4 பேருக்கும் குஜராத் தலைநகர் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ஓட்டு உள்ளது. இங்கு நாளை நடைபெறும் தேர்தலில் இவர்கள் ஓட்டுப் போட உள்ளனர். Read More
Apr 8, 2019, 17:48 PM IST
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை பிற மொழி இயக்குநர்கள் நீ நான் என்று போட்டி போட்டு கொண்டு ரீமேக் செய்ய முயற்சி செய்தனர். Read More
Apr 8, 2019, 07:47 AM IST
மூத்த தலைவர் அத்வானிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத பா.ஜ. தலைமை அவரது மகள் பிரதீபாவை தேர்தலில் போட்டியிடமாறு அழைப்பு விடுத்துள்ளது. Read More
Apr 4, 2019, 21:33 PM IST
நாடு தான் முக்கியம், கட்சியெல்லாம் அப்புறம். ஜனநாயகத்தையும், அதன் பாரம்பரியத்தையும் பேணிக் காக்க வேண்டும். விமர்சிப்பவர்களை தேசவிரோதிகள் என விமர்சிப்பது தவறு என்றெல்லாம் தன் மனக்குமுறலை வெளிப் படுத்தியுள்ளார் பாஜகவில் ஓரம் கட்டப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. நீண்ட இடைவெளிக்குப் பின் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி, பாஜக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் எல்.கே.அத்வானி. Read More
Apr 2, 2019, 21:23 PM IST
பாஜக என்றாலே அயோத்தி ஸ்ரீ ராமபிரானை முன்னிறுத்தி வளர்ந்த கட்சிதான். ராமர் கோயில், ரத யாத்திரை, அயோத்தி யாத்திரை என்று கட்சியை வளர்த்தெடுத்த தலைவர்களை பாஜகவின் 30 ஆண்டு கால தேர்தல் அரசியலில் இந்த முறை முதன் முறையாக ஓரங்கட்டியுள்ளது பாஜக தலைமை . இதனை பாஜகவின் முன்னோடி அங்கங்களான விஸ்வ ஹிந்து பரிஷத்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் வேதனையுடன் உற்று நோக்குகின்றன. Read More