Aug 26, 2020, 16:01 PM IST
நடிகர் சூர்யா தான் நடித்துத் தயாரித்துள்ள சூரரைப்போற்று படத்தை வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியிடுகிறார். இதற்கு டைரக்டர் ஹரி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பாரதிராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Aug 21, 2020, 14:44 PM IST
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவாகக் குணமடையத் திரைப்படத் துறையினர் நேற்று ஆன்லைனில் உணர்ச்சி பொங்கிய நிலையில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் . Read More
Aug 20, 2020, 14:48 PM IST
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குச் செயற்கை சுவாசம் கொடுத்து வந்த நிலையில் கூடுதலாக எக்மோ சிகிச்சையும் அளிக்கப்படுவதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. Read More
Aug 20, 2020, 14:33 PM IST
இயக்குனர் பாரதிராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில் எஸ்பிபி குணம் அடைய இன்று (20ம் தேதி) மாலை 6 மணி முதல் 5 நிமிடம் கூட்டு பிரார்த்தனை செய்யக் கேட்டிருந்தார். அவரது வேண்டுகோள் அனைத்து தரப்பினரிடம் கொண்டு சென்று சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். Read More
Aug 19, 2020, 12:31 PM IST
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதித்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைந்து திரும்பப் பலரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் நாளை ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் கூட்டு பிரார்த்தனை செய்ய நடிகர்கள், ரசிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். Read More
Aug 18, 2020, 16:36 PM IST
எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து ஆபத்தான கட்டத்தைக் கடந்து மீண்டு வரவேண்டும் என ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், இளையராஜா, வைரமுத்து, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் விருப்பம் தெரிவித்து வீடியோ மற்றும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். Read More
Apr 13, 2018, 07:51 AM IST
Protest against Modi: Seeman, Bharathi Raja, Amir Released Read More
Apr 9, 2018, 21:41 PM IST
நடிகர் சங்கத்தின் தலைவர் தமிழரா? - பாரதிராஜாவுக்கு ஜெயக்குமார் கேள்வி Read More