Aug 22, 2019, 11:38 AM IST
உடற்பயிற்சியும் சமச்சீர் உணவும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானவை. பலர், நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு மாலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) செல்லுகின்றனர். இன்னும் சிலருக்கு காலையில் உடற்பயிற்சி செய்வது வசதியாக உள்ளது. எப்படியாயினும் கடுமையான பயிற்சிக்கு உடலை உட்படுத்தும் முன்னர் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு ஆற்றல் அவசியம். ஆகவே, நன்கு சக்தியளிக்கக்கூடிய உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். எவற்றை சாப்பிட வேண்டும் என்று சரியாக தேர Read More
Aug 13, 2019, 19:18 PM IST
குறுக்குச் சிறுத்தவளே என்ற திரைப்படப் பாடலை கேட்டிருப்போம். கொடியிடையாள் என்ற வர்ணிப்பை வாசித்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் இடுப்பில் சேர்ந்திருக்கும் சதையை குறைப்பதற்கு வழி தேடுபவர்களே அநேகர். வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் ஆகியவை சதைப்பற்றில்லாமல் இருக்க வேண்டிய உடல் பகுதிகளிலெல்லாம் கொழுப்பு சேர்ந்து தசை திரள வழி செய்கிறது. பெண்கள் என்றல்ல, ஆண்களுக்கும் இடுப்பில் சதை தொங்கல்கள் தோன்றுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்ய முடியும்? Read More
Jun 22, 2019, 16:57 PM IST
'இது ஒரு பிரச்னையா?' என்று சிலர் எண்ணலாம். அது பற்றிய பேச்சே பலருக்கு சிரிப்பை வரவைக்கலாம். உண்மையில் இந்த பிரச்னையால் சிரமத்திற்கு உள்ளாவோர் அநேகர். மலங்கழிப்பது பலருக்கு பெரிய சவாலாக மாறி விட்ட காலகட்டம் இது. வாழ்க்கை முறை மாற்றத்தால் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, உடலுழைப்போ, உடற்பயிற்சியோ இல்லாமல் போவது, வேறு நோய்களுக்கு சாப்பிடும் மருந்தின் பக்கவிளைவு, செரிமான கோளாறு ஆகியவற்றால் மலச்சிக்கல் ஏற்படுகிறது Read More
Apr 4, 2019, 09:16 AM IST
'டாக்டர் வாக்கிங் போக சொல்லியிருக்காரு?' ஒன்று நம்மிடம் யாராவது இப்படி கூறுகிறார்கள். இல்லையென்றால் நாம் யாரிடமாவது இப்படி கூறுகிறோம். 'நாங்கெல்லாம் தினமும் ஆறு மைல் நடந்துதான் படிச்சோம்..' இப்படி சொல்லும் தாத்தாக்கள் இல்லாத தலைமுறை இது! Read More