Apr 9, 2019, 05:17 AM IST
ரஃபேல் ஒப்பந்தம் ஊழல் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. ரஃபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழலை மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்தியுள்ளதாகக் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது காங்கிரஸ். Read More
Apr 7, 2019, 02:00 AM IST
பாகிஸ்தான் தம்பதியர் பதிவேற்றிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நெட்டிசங்களின் ‘ஹாட் டாப்பிக்’ விவாதமாக இந்த புகைப்படம் உள்ளது. Read More
Apr 8, 2019, 21:14 PM IST
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தின் போது பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 8, 2019, 19:00 PM IST
பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கான ரேடார் ஆதாரத்தை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. Read More
Apr 2, 2019, 15:18 PM IST
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ‘ரபேல் பேர ஊழல் ’ புத்தகத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை வித்துள்ளது. Read More