Jun 23, 2018, 11:50 AM IST
உணவே மருந்து மருந்தே உணவு. நாம் உட்கொள்ளும் உணவு, உலகத்திலேயே சிறந்த மருந்தாகவும் மாறலாம். சரியான உணவை சரியான முறையில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அது பொறுமையாக உட்கொள்ளப்படும் நஞ்சாகவும் உருவெடுக்கலாம். சில சாமர்த்தியமான திட்டமிடல் இருந்தால், ஆரோக்கியமான உணவுகளை எப்போதும் சாப்பிடும்படி பார்த்துக் கொள்ளலாம். Read More
Mar 13, 2018, 12:25 PM IST
ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள் மீன், க்ரீன் டீ, பெர்ரிஸ், பச்சை இலைக் காய்கறிகள், தேன், நட்ஸ், பால் பொருட்கள், தண்ணீர், ரோஸ்மேரி Read More
Mar 3, 2018, 14:23 PM IST
Natural foods to get pregnancy | தாய்மை புனிதமானது. அதை இயற்கை முறையில் அடைய வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசை. Read More
Feb 6, 2018, 14:27 PM IST
South Indian foods are getting high recognition at delhi Read More
Jan 31, 2018, 18:27 PM IST
திருமணம் ஆன சில மாதங்களிலேயே, என்ன ஏதாவது விசேஷமா? என்று உறவினர்கள் கேட்பார்கள். இதற்கு, கருவுற்றிருக்கிறாயா என்று அர்த்தம். அப்படி கருவுறும் தருவாயில் இருக்கும் இளம்பெண், கருவுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய உணவு, கரு தங்காமல் தாமதப்படுத்தும் உணவு என பிரித்துப் பார்த்துதான் சாப்பிட வேண்டும். Read More