Jul 8, 2019, 12:51 PM IST
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தை அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டனர். தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சத்யா எம்எல்ஏவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி நடத்திய முற்றிகைப் போராட்டத்தில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
May 25, 2019, 17:17 PM IST
மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் பந்தயத்தில் பா.ஜ.க. கட்சிக்காரரிடம் தோற்ற காங்கிரஸ்காரர் மொட்டை அடித்தார் Read More
Apr 17, 2019, 18:47 PM IST
சவுதி அரேபியாவில் கொலை குற்ற வழக்கில் கைதான 2 இந்தியர்களின் தலை துண்டிக்கப்பட்டது Read More
Mar 1, 2019, 11:49 AM IST
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் முதன் முறையாக இன்று கோயம்பேடு கட்சி அலுவலகம் வந்தார். தேமுதிக தேர்தல் கூட்டணி குழுவினருடன் ஆலோசனையிலும் விஜயகாந்த் ஈடுபட்டார். Read More
Jan 25, 2019, 10:41 AM IST
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் விளம்பரங்களில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்தமால் அடைமொழிகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. Read More
Dec 14, 2018, 10:34 AM IST
புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்ட விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 16, 2018, 21:29 PM IST
பெரும்பாலும் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு காலையில் தலைவலியால் அவதிப்படுபவர்கள்தான் அதிகம் Read More
Sep 5, 2018, 19:45 PM IST
மதுராந்தகம் அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத 5ம் வகுப்பு படிக்கும் மாணவனின் கையை தலைமை ஆசிரியர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 29, 2018, 08:40 AM IST
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று விரைகிறது. Read More
Aug 27, 2018, 16:14 PM IST
வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு புதுக்கோட்டையில் இருந்து பாதயாத்திரை சென்ற வாலிபர் ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கேட்டுக் கொண்டே சென்றபோது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். Read More