Apr 1, 2019, 14:29 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான கோவை புற நகர் மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். Read More
Mar 6, 2019, 09:02 AM IST
மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு என கொங்கு நாடு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு எம்எல்ஏ அறிவித்துள்ளார். Read More
Jan 28, 2019, 18:06 PM IST
சட்டமன்றத்தில் எந்த விவாதமாக இருந்தாலும் புள்ளிவிபரத்தை அடுக்கும் புலியாக இருக்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன். தேமுதிகவில் இருந்தபோதும் சரி, அதிமுகவில் ஐக்கியமானபோதும் சரி, புள்ளிவிபரக் கணக்கை அவர் கைவிட்டதில்லை. Read More
Dec 12, 2018, 20:35 PM IST
மெர்சல் படத்திற்காக லண்டனுக்கு சென்று சர்வதேச விருது பெற்றுள்ளார் நடிகர் விஜய். Read More
Nov 29, 2018, 10:31 AM IST
பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனைவியையும் ஐயப்பன் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தால்தான் உண்மையான மாற்றம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். Read More
Apr 26, 2018, 08:01 AM IST
டயானாவின் ஸ்பென்ஸர் டியாரா என்னும் கிரீடத்தை மணமகள் சூடிக்கொள்வார் என்று அரச குடும்ப விவகார வல்லுநர் கேட்டி நிக்கோல் கருதுகிறார். Read More
Feb 12, 2018, 09:12 AM IST
ஸ்டாலின் கொடுத்த ஒரு கோடி ரூபாய் வரல... - மாஃபா பாண்டியராஜன் Read More