Feb 27, 2021, 17:34 PM IST
மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனின் சமீபத்திய படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. காஸ்ட்யூம் டிசைனர் ஏகா லக்கானி இன்ஸ்டாகிராமில் தனது டீமின் படத்தை இயக்குனர் மணிரத்தினத்துடன் பகிர்ந்து கொண்டு இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். Read More
Feb 26, 2021, 12:54 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது Read More
Feb 25, 2021, 21:51 PM IST
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்தார் இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி. இப்படத்தை இயக்கியவர் தேசிங் பெரியசாமி. Read More
Feb 25, 2021, 17:38 PM IST
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 14,000 கோடி மோசடி செய்த பின்னர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல ரத்தின வியாபாரியான நீரவ் மோடி (49) போலி ஆவணங்கள் தாக்கல் செய்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 14 ஆயிரம் கோடி மோசடி செய்தது கடந்த 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது Read More
Feb 22, 2021, 18:25 PM IST
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனியுடன் திருமண முடிச்சுப் போடத் தயாராகி விட்டார். கண்ணம் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நிரஞ்சனி முக்கிய வேடத்தில் நடித்தார் Read More
Feb 22, 2021, 17:15 PM IST
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது.தீபாவளியையொட்டி 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டரில் படங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்டது. Read More
Feb 20, 2021, 20:15 PM IST
மன அழுத்தம் ஏற்பட்டதா? என்று கோலியிடம் மார்க் நிக்கோலஸ் வினவினார். Read More
Feb 19, 2021, 10:09 AM IST
சிரஞ்சீவி சர்ஜா கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார். நடிகை மேக்னாராஜுவை காதலித்து மணந்தார். திருமணம் ஆகி 2 வருடம் நெருங்கிய நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். Read More
Feb 17, 2021, 15:36 PM IST
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்தன. Read More
Feb 17, 2021, 12:07 PM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டிருப்பது கடைசி நேரக் கபட நாடகம். பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்றிரவு நீக்கப்பட்டார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அந்த பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டுள்ளது. Read More