Mar 7, 2019, 06:11 AM IST
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர், பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கடிதம் : Read More
Mar 6, 2019, 19:43 PM IST
மக்களவைத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஓர் இடத்தை ஒதுக்கியிருக்கிறார் டிடிவி.தினகரன். Read More
Feb 20, 2019, 10:57 AM IST
கஜா புயலால் சோத்துக்கு வழி இல்லாமல் அலைந்த மக்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கிண்டலடித்து பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. Read More
Feb 18, 2019, 13:04 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பாணியை பின்பற்றி தம்மை விமர்சித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். Read More
Feb 12, 2019, 14:57 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தமிழர் இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளதாக குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றுள்ளது. Read More
Jan 5, 2019, 14:05 PM IST
என்னுடைய பிறந்தநாளுக்காக யாரும் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என உறுதியாகக் கேட்டுக் கொள்கிறேன்' என நேற்று கனிமொழி கூறியிருந்தார். இன்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், கருணாநிதியில் சமாதியில் மௌனமாக நின்று கண்கலங்கியிருக்கிறார். Read More
Jan 3, 2019, 11:04 AM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பன்முகத் தன்மை கொண்டவர் கருணாநிதி என தீர்மானத்தை முன்மொழிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார். Read More
Dec 22, 2018, 18:34 PM IST
சென்னை மெரினா கடற்கரையில் தந்தையின் நினைவிடத்துக்கு திமுக அனுதாபிகள் இருவரது காலில் விழுந்து கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு, மகள் செல்வி ஆசீர்வாதம் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. Read More
Dec 17, 2018, 16:22 PM IST
மு.க.ஸ்டாலினுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறதாம் சோனியா காந்தியின் சென்னை வருகை. அதே குஷியில் ராஜஸ்தான், ம.பியில் நடக்கும் முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கும் கிளம்பிவிட்டார். Read More
Dec 17, 2018, 11:10 AM IST
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். Read More