Jul 29, 2019, 09:34 AM IST
நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை வழக்கில் அதிரடி திருப்பமாக திமுக பெண் நிர்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jul 25, 2019, 11:19 AM IST
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Jul 24, 2019, 14:45 PM IST
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவருடைய கணவர் மற்றும் பணிப் பெண் ஆகிய 3 பேர் படுகொலை சம்பவத்தில் இன்னமும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். நகை, பணத்துக்காக வட மாநில கொள்ளைக் கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். Read More
Apr 30, 2019, 13:32 PM IST
இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியில் இப்போதே வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகின்றனர் டிடிவி தினகரன் தரப்பினர். தமக்கு சீட் தராததற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே காரணம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ள செ.ம.வேலுச்சாமி, அதிமுக தேர்தல் பணிகளில் சுத்தமாக ஒதுங்கி விட்டார். மேலும் தமது தரப்பு ஒட்டுமொத்த ஆதரவாளர்களையும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக அப்பட்டமாக களத்தில் இறக்கி விட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர் பெரும் கலக்கத்தில் உள்ளார் Read More
Mar 12, 2019, 09:52 AM IST
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசியல் வாரிசுகளுக்கு 100 சதவீதம் தொடர்பில்லை என்று அவசர அவசரமாக ஸ்டேட்மெண்ட் கொடுத்தது ஏன்? கொடுக்கச் செய்த சக்தி எது என கோவை எஸ்.பி.க்கு சென்னை நகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 30, 2017, 15:41 PM IST
the first girl baby who born in coming new year will get free education: bengaluru mayor said Read More