Sep 1, 2020, 15:56 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். அதன்பிறகு புதிய படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்காக ஆர்யா உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஷுட்டிங்கிற்காக காத்திருக்கிறார். Read More
Aug 18, 2020, 21:38 PM IST
விடுதலை சிறுத்தைகள் எனும் இயக்கம், இன்று அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் கட்சியாக உறுப்பெற்று இருக்கிறது என்றால், அதற்கு Inclusive Politics ஐ ஆயுதமாகக் கையில் எடுத்த தொல்காப்பியன் திருமாவளவன் ஒருவரே காரணம். திருமாவை ஒரு சாதித் தலைவராகப் பார்க்கத் தான் நமது கண்கள் பழக்கப்பட்டு இருக்கின்றன. Read More
Jun 21, 2019, 17:29 PM IST
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
May 8, 2019, 16:50 PM IST
திரைத்துறை பெண்களின் கூட்டமைப்பான “வுமன் இன் சினிமா கலெக்டிவ்” ( Women in Cinema Collective / WCC) அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கேரளாவில் எர்ணாகுளம் நகரில் நடைபெற்றது. Read More
Mar 11, 2019, 17:11 PM IST
தமிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்டிருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித். Read More
Dec 8, 2018, 20:27 PM IST
பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் படத்திற்கு "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 5, 2018, 08:39 AM IST
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை கண்டதும் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் சோபியாவுக்கு பா.ரஞ்சித் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். Read More
Feb 7, 2018, 18:24 PM IST
Pa.Ranjith overtakes Shankar's 2.0 movie Read More