Jan 10, 2019, 15:36 PM IST
ரபேல் விவகாரத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் தலைவர் விமர்சித்ததற்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்போ, மோடிக்கு ஒரு நியாயம்? ராகுலுக்கு ஒரு நியாயம்? என்று பெண்கள் ஆணையம் பாரபட்சமாக செயல் படுவதா? என பாய்ந்துள்ளது. Read More
Jan 6, 2019, 19:54 PM IST
எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதற்கான ஆதாரங்களை வெளியிட்டு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராகுல் காந்திக்கு எதிர் சவால் விடுத்துள்ளார். Read More
Jan 6, 2019, 18:00 PM IST
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டுக்கு ரூ 1 லட்சம் கோடிக்கு பா.ஜ.க அரசு ஒப்பந்தம் வழங்கியதாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்கூறியதற்கு ஆதாரத்தை தாக்கல் செய்ய முடியுமா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விட்டுள்ளார். Read More
Jan 5, 2019, 15:09 PM IST
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என பா.ஜ.க.வை போட்டுத் தாக்குகிறது காங்கிரஸ். வரும் தேர்தலுக்கும் மோடிக்கு எதிராக முக்கிய ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. Read More
Dec 24, 2018, 11:08 AM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்க ராகுல் முடிவெடுத்திருப்பதால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் திருநாவுக்கரசர். இதனால் லோக்சபா தேர்தல் பணிகளைப் பற்றி கவலைப்படாமல் மகனுடன் நள்ளிரவில் அமெரிக்காவுக்கு திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். Read More
Dec 24, 2018, 09:47 AM IST
வரும் மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தான் ராகுல் காந்தி போட்டியிடுவார் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Dec 22, 2018, 20:13 PM IST
குஜராத்தில் போலி என்கவுன்டரில் சொராபுதீன், அவருடைய மனைவி கவுசர் பாய், மற்றும் கூட்டாளி ஆகியோர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சி.பி.ஐ. கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டதை காங். தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தை கடுமையாக சாடியுள்ளார். Read More
Dec 21, 2018, 11:00 AM IST
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் பேரணி நடத்த காங். தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், ம.பி., சட்டீஸ்கர் மாநிலங்களில் காங். ஆட்சியை கைப்பற்றியது . Read More
Dec 11, 2018, 20:08 PM IST
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் வென்றிருப்பதன் மூலம் காங்கிரஸுக்கு மிகப் பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். Read More
Dec 10, 2018, 14:15 PM IST
தலித்துகளை வைகோ சிறுமைப்படுத்தி விட்டதாக வன்னியரசு கொதிக்க, ' தேர்தல் செலவிற்காக நாங்கள் வைகோவிடம் பணம் பெற்றது உண்மைதான். Read More