May 27, 2019, 14:04 PM IST
இந்திய விமானப்படை நடத்திய பாலாகோட் தாக்குதலுக்குப் பின் 3 மாதமாக பாகிஸ்தான் வான்வெளியில் வேற்று நாட்டு பயணிகள் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு அனுமதியின் பேரில் நமது நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணித்த விமானம் அந்நாட்டு வான்வெளியில் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது Read More
Sep 28, 2018, 09:58 AM IST
ஐநா சபையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட சுஷ்மா சுவராஜ் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அங்கிருந்து வெளியேறியதால் பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது. Read More
Aug 26, 2018, 21:02 PM IST
ரக்ஷா பந்தனை முன்னிட்டு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராக்கி கட்டி தனது அன்பை வெளிப்பிடுத்தினார். Read More
Aug 3, 2018, 10:00 AM IST
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றியதை போன்று வேறு எந்த இந்திய பிரதமரும் உரையாற்றவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். Read More
Jul 31, 2018, 08:02 AM IST
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. இது குறித்து செப்டம்பரில் டெல்லியின் நடைபெற உள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையில் பேச இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற மேலவையில் தெரிவித்து உள்ளார். Read More