Sep 2, 2020, 11:09 AM IST
திருவனந்தபுரம் பேட்டை அருகே உள்ள வாழவிளா பகுதியைச் சேர்ந்தவர் சுஜித். இவருக்கு 13 வயதில் கவுரி நந்தனா என்ற ஒரே ஒரு மகள் உண்டு. படிப்பில் சுட்டியான இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். Read More
Aug 26, 2020, 12:50 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் மாநில புரோட்டோகால் தலைமை அதிகாரி அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இந்த அலுவலகத்தில் தான் திருவனந்தபுரம் அமீரக தூதரக தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. Read More
Aug 26, 2020, 09:02 AM IST
இந்த அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் மர்மம் இருப்பதாகக் காங்கிரஸ் மற்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது Read More
Aug 25, 2020, 16:30 PM IST
நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களைத் தனியாருக்குக் குத்தகைக்கு விட மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி திருவனந்தபுரம் உள்பட 3 விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு 50 வருடத்திற்குக் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டது. Read More
Aug 18, 2020, 17:52 PM IST
திருவனந்தபுரம் பூஜப்புராவில் மத்தியச் சிறை உள்ளது. இந்த சிறையில் 970 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இங்கு விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த 72 வயதான முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். Read More