Dec 23, 2020, 16:28 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் செல்லும் மகா துவாரம் அருகே பக்தர்கள் செல்லும் வரிசை அருகே இன்று காலை சாரை பாம்பு ஒன்று வந்தது. இதைக்கண்ட பக்தர்கள் சிலர் தேவஸ்தான ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்தனர். தேவஸ்தான அதிகாரிகள் அங்கு வந்து பாம்பு வேறு எங்கும் செல்ல முடியாத வகையில் பெரிய பக்கெட் கொண்டு அதனை மூடி வைத்தனர் Read More
Dec 22, 2020, 11:09 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் Read More
Dec 18, 2020, 11:21 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசனத்திற்காகத் திருப்பதி சுற்றுப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தேவஸ்தானம் அறிவிப்பு.தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Dec 16, 2020, 15:18 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான வைகுண்ட ஏகாதசி விஐபி தரிசன கோட்டா வெளியிடப் பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாழடைந்த கோவில்கள் புனரமைப்பு செய்யவும், தூப தீப நைவேத்யங்கள் சமர்ப்பிக்கவும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. Read More
Dec 12, 2020, 17:55 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வை மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் 8 முதல் பல்வேறு வழிகாட்டுதல்களுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Dec 12, 2020, 16:20 PM IST
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்க வாசல் எனப்படும் சிறப்பு வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கமாக 2 நாட்கள் மட்டுமே நடக்கும் ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலானோர் வேண்டுகோளை ஏற்றுப் பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்களை அடிமைத்தன தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. Read More
Dec 11, 2020, 09:57 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாகச் சுவாமி தரிசனத்திற்கு வரும் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான சிறப்புத் தரிசன டிக்கெட் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 8, 2020, 14:12 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய விடுதிகளில் இலவச தரிசன படிக்கட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. Read More
Oct 25, 2020, 18:47 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. Read More
Aug 1, 2018, 23:34 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்கள், நகைகள், நில விவரங்களை உடனடியாக ஆன்லைனில் பக்தர்கள் பார்க்கும் விதமாக வைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ரோஜா வலியுறுத்தியுள்ளார். Read More