Jan 4, 2021, 20:21 PM IST
பப்பாளியின் தாவரவியல் பெயர் காரிகா பப்பாயா என்பதாகும். இது மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியை பூர்வீகமாக கொண்டது. Read More
Jan 1, 2021, 10:13 AM IST
உடலை ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்துக்கொள்வதற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும்படி உணவியல் ஆலோசகர்கள் பரிந்துரை செய்கின்றனர். Read More
Dec 31, 2020, 18:25 PM IST
ஒவ்வொரு மனிதருக்கும் மன அமைதி என்பது அவசியம் தேவை . மன அமைதி இல்லை என்றால் ஒரு வெறுப்பு, மனோ வியாதி, திருப்தியின்மை, ஏமாற்றம் மற்றும் கவலைகளுடனும் வாழவேண்டிய கட்டாயம் ஏற்படும். Read More
Dec 24, 2020, 20:59 PM IST
நம்முடைய சிறுநீரகங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கின்றன கழிவுகளை அகற்றுகின்றன தாது உப்புகளை சீராக காத்துக்கொள்ள உதவுகின்றன உடலில் திரவத்தின் அளவை சமச்சீராக பராமரிக்கின்றன. Read More
Dec 22, 2020, 21:13 PM IST
காய்கறிகளில் உள்ள சத்து வேறு எந்த உணவிலும் கிடைக்காது. இதில் உள்ள சத்துக்கள் மனிதனின் வாழ்வில் நீண்ட ஆயுளை பொழிகிறது. Read More
Dec 22, 2020, 15:35 PM IST
குழந்தையை வயிற்றில் சுமப்பது சந்தோஷமான விஷயம். ஆனால், இன்னோர் உயிர் வயிற்றில் வளரும்போது சிற்சில உபாதைகள் கர்ப்பிணிக்கு உண்டாகும். அவற்றையெல்லாம் தாங்கியே பெண்கள் தாய்மை அடைகின்றனர். கர்ப்ப காலத்தில் பெண்களுக்குக் குமட்டல் ஏற்படும். Read More
Dec 17, 2020, 21:19 PM IST
கிராமங்களில் காலையில் வெறும் வயிற்றில் வேப்பங்கொழுந்தை மென்று தின்பதை இன்றும் காணலாம். வேப்ப இலைக்கு பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் மற்றும் அழற்சிக்கு எதிராக செயலாற்றும் திறன் உண்டு. Read More
Dec 17, 2020, 18:56 PM IST
பெருங்காயத்தில் இயற்கையாகவே நன்மை குணம் உள்ளதால் தினமும் சமையலில் சேர்த்து கொள்கிறோம். இத்தகைய மணம் பொருந்திய பெருங்காயத்தை தாளிக்கும் பொழுது பயன்படுத்துவார்கள். Read More
Dec 14, 2020, 17:26 PM IST
என்ன எல்லோரும் தலைப்பை பார்த்து என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா??வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக பலம், சக்தி, நீண்ட ஆயுள் காலம் ஆகியவை கிடைக்கும். Read More
Dec 11, 2020, 18:49 PM IST
பப்பாளி பழம் சாப்பிட்டால் முகம் பொலிவு அடையும் என்பது யாவரும் அறிந்ததே…. ஆனால் இதில் அளவில்லாத மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. Read More