Dec 11, 2018, 15:24 PM IST
திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் சிதறடிக்க முடியாது என்று மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். Read More
Nov 27, 2018, 15:10 PM IST
திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறி அதிமுக பக்கம் செல்வது உறுதியாகிவிட்டது. ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என கூறிவந்த வைகோ திடீரென கூட்டணியை விட்டு வெளியேறியதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Nov 24, 2018, 12:09 PM IST
மக்கள் நலக் கூட்டணியைக் கைகழுவிய பிறகு காங்கிரஸ் கூட்டணிக்குள் இடம் தேடிக் கொண்டார் திருமாவளவன். எந்த அணியிலும் சேர முடியாமல் தவித்து வருவது வாசனும் விஜயகாந்தும் தான். ' தினகரனை நம்பிப் போனால் தேர்தல் செலவுகளுக்குப் பிரச்னை இல்லை' என நினைக்கிறார் பிரேமலதா. Read More
Feb 5, 2018, 12:48 PM IST
சரத்குமார், சீமான் புதிய கூட்டணி - இணைந்து செயல்பட முடிவு Read More