Dec 22, 2018, 08:51 AM IST
சிபிஐ உள்ளிட்ட பத்து நிறுவனங்கள், இந்தியாவில் யாருடைய கணினியிலுள்ள தகவல்களையும் சோதிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read More
Nov 23, 2018, 11:40 AM IST
தேசிய மீத்திறன் கணினி செயல்முறைத் திட்டத்திற்காக (National Supercomputing Mission -NSM) சூப்பர் கம்ப்யூட்டர் எனப்படும் மீத்திறன் கணினிகளை கட்டமைக்கும் ஒப்பந்தத்தை ஆட்டோஸ் (Atos) என்னும் பிரான்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. Read More
Sep 10, 2018, 16:48 PM IST
நீங்கள் அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நபரா? இல்லை ஆன்லைனில் எப்போதும் கேம் விளையாடும் குழந்தைகளா? யாராக இருந்தாலும் நீங்கள் உஷாரா இருங்க Read More
Sep 8, 2018, 13:45 PM IST
800 அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இன்றி பொதுத் தேர்வு எழுதும்  மாணவர்கள் அவதிப்பட்டு வருவதால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக  உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Jul 31, 2018, 14:03 PM IST
கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். Read More