Sep 18, 2019, 15:02 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். கார்த்தி சிதம்பரமும் அவர்களுடன் சென்றிருந்தார். Read More
May 26, 2019, 14:02 PM IST
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். வரும் 30-ந் தேதி தாம் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. Read More
Aug 28, 2018, 08:38 AM IST
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா செல்கிறார். Read More