Aug 8, 2020, 13:40 PM IST
துபாயிலிருந்து 190 பேர்களுடன் கேரளா மாநிலம் கோழிக்கோட்டுக்கு நேற்று இரவு வந்த விமானம் ரன்வேயில் தரையிறங்கும் போது பயங்கர விபத்தில் சிக்கியது. இதில் 2 பைலட் உள்ளிட்ட 18 பேர் பலியாகினர். 127 பேர் காயம் அடைந்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. Read More
Aug 8, 2020, 11:31 AM IST
துபாயில் இருந்து நேற்று இரவு கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இறங்கிய ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் ஓடுதளத்தைத் தாண்டி சென்று சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தின் முன் பகுதி பாகங்கள் சுக்குநூறாக உடைந்தது. Read More
Aug 8, 2020, 10:42 AM IST
நேற்று இரவு 8 மணி அளவில் கேரளாவின் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஓடுதளத்தில் இருந்து வழிமாறி சுவரில் மோதியது. கனமழையின் காரணமாக, விமானிகளுக்கு ஓடுதள பாதை சரியாகத் தெரியாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Aug 8, 2020, 10:33 AM IST
துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பைலட் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 127 பேர் காயமடைந்தனர். இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Aug 8, 2020, 10:13 AM IST
நேற்று இரவு துபாயில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இறங்க முற்பட்டது. விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 190 பேர் பயணம் செய்துள்ளனர். Read More
Jan 10, 2020, 09:45 AM IST
அமெரிக்க விமான தளவாடங்கள் அமைந்துள்ள இராக்கில் 22 ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்கியது.இதில் 80 அமெரிக்கர்கள் பலியானதாக ஈரான் அரசு கூறியது.ஆனால் அமெரிக்கா அதை ஏற்று கொள்ளவில்லை. Read More
Nov 16, 2019, 13:00 PM IST
கடற்படைக்கு சொந்தமான மிக் ரக போர் விமானம் இன்று கோவா அருகே கீழே விழுந்து எரிந்தது. இதில் பயணம் செய்த 2 விமானிகளும் கீழே குதித்து தப்பினர். Read More
Sep 25, 2019, 15:14 PM IST
குவாலியர் அருகே இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பைலட்டுகள் இருவரும் பத்திரமாக குதித்து உயிர் தப்பினர். Read More
Jun 13, 2019, 16:43 PM IST
அருணாச்சலப் பிரதேசத்தில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானப் படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Jun 7, 2019, 13:03 PM IST
துபாயில் சாலையில் எச்சரிக்கை போர்டில் பஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர் Read More