May 16, 2019, 17:42 PM IST
தேச பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, ஒரு தேசபக்தர் என்றும், அவரை தேசத் துரோகி எனக் கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Apr 8, 2019, 19:58 PM IST
இந்து கடவுளான கிருஷ்ணர் குறித்து தி.க. தலைவர் வீரமணி கூறிய சர்ச்சைக் கருத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். Read More
Mar 30, 2019, 06:40 AM IST
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களில் அசுப கிரகமாகவும் சனி இருக்கிறார். சனி பகவான் கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி அதை யாராலும் தடுக்க முடியாது. Read More
Mar 18, 2019, 18:57 PM IST
வார்னர் பிரதர்ஸின் காட்ஸில்லா படமான ‘காட்ஸில்லா ; கிங் ஆஃப் தி மான்ஸ்டர்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. Read More
Oct 9, 2018, 19:09 PM IST
கசப்புசுவையுடனும் கடுமையான வாசனையும் கொண்ட மருத்துவ பொருளான பெருங்காயத்தைத்தான் உணவுகளின் கடவுள் என்று அழைக்கிறோம் Read More
Sep 18, 2018, 21:39 PM IST
பிறந்த நாள் திருமண நாள் என அனைத்து சுபதினங்களுக்கும் நாம் செல்லக்கூடிய ஒரே இடம் கோவில் மட்டும்தான் Read More
Jul 28, 2018, 18:00 PM IST
சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மனிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன வேண்டுதல் செய்தனர். Read More
Jun 16, 2018, 17:41 PM IST
நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல நம்ம ஊர் சாமிக்கு தான் என கமல்ஹாசனுக்கு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.  Read More
May 16, 2018, 08:47 AM IST
இந்த கோர விபத்து தொடர்பாக நடத்திய விசாரணையில், அனுமதியில்லாமல் கூடுதலாக 7 பயணிகளுடன் படகு இயக்கப்பட்டது தான் காரணம் Read More
May 10, 2018, 09:52 AM IST
கிலேவியா எரிமலைக்குள் குடியிருப்பதாக கூறப்படும் எரிமலை தெய்வமான பீலேயிடம் தங்கள் நிலை குறித்து முறையிடுகின்றனர். Read More