Mar 2, 2019, 11:01 AM IST
அபிநந்தனை ஒப்படைக்க வந்த பெண் யார் என்ற தகவல்கள் வெளியானது Read More
Mar 1, 2019, 21:47 PM IST
விங் கமாண்டர் அபிநந்தன் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் வைத்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் Read More
Mar 1, 2019, 11:41 AM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்ப்பட்ட இந்தியப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார். அவரை உற்சாகமாக வரவேற்க வாகா எல்லையில் தேசியக் கொடிகளுடன் ஏராளமானோர் திரண்டுள்ளனர். Read More
Feb 28, 2019, 18:40 PM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். வாகா எல்லையில் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். Read More
Feb 27, 2019, 09:05 AM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப் படை நடத்திய அதிரடி தாக்குதல் ஒரு வாரம் முன்பே திட்டமிடப்பட்டது என்றும், அந்த ரகசியம் 7 பேருக்கு மட்டுமே முன்கூட்டி தெரிந்த ரகசியம் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. Read More
Feb 26, 2019, 20:57 PM IST
பால்கோட் தாக்குதலுக்கு செலவான தொகை குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன Read More
Feb 26, 2019, 11:37 AM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தி பத்திரமாக திரும்பியுள்ள இந்திய விமானப்படையின் பைலட்டுகளுக்கு காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சல்யூட்'என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Dec 9, 2018, 14:28 PM IST
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாஜக சேர்ந்த கௌரவ் பாட்டியாவும், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அனுரக் படோரியாவும் ஒருவையொருவர் முரட்டுதனமாக தாக்கி கொண்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More