பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்திய போர் விமானிகளுக்கு ராகுல் காந்தி 'சல்யூட்'

பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தி பத்திரமாக திரும்பியுள்ள இந்திய விமானப்படையின் பைலட்டுகளுக்கு காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சல்யூட்'என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று அதிகாலை இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது. இந்த தாக்குதல் குறித்த தகவல் 6 மணி நேரத்திற்குப் பின் தான் அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தது.

தகவல் வெளியானவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை பைலட்டுகளுக்கு சல்யூட் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
INX-media-case-p-chidambaram-sent-to-cbi-custody-till-August-26
ப.சிதம்பரத்துக்கு திங்கட்கிழமை வரை சிபிஐ காவல்; சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்த வாதம்
20-questions-CBI-posed-to-P-Chidambaram-accused-in-INX-media-case
சிதம்பரத்திடம் 20 கேள்வி; பதிலளிக்க மறுத்தாரா?
P-Chidambaram-arrested-in-INX-media-case-spends-quiet-night-in-Suite-5-at-CBI-HQ
அன்று விருந்தாளி, இன்று ஊழல் கைதி; அதே சி.பி.ஐ. அலுவலகம்
P.chidambaram-arrest-cbi-acted-as-local-police-ex-cbi-officer-rahothaman-criticizes
ப.சிதம்பரம் கைது : லோக்கல் போலீஸ் போல் சிபிஐ நடந்து கொண்டது ; முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்
INX-media-case-ex-FM-p-chidambaram-arrested-by-CBI
சுவர் ஏறிக்குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ ; இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
INX-media-case--no-relief-for-p.chidambaram--SC-to-hear-bail-petition-on-Friday
ப.சிதம்பரத்துக்கு 2 நாட்கள் நிம்மதியில்லை; முன் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணை
SBI-plans-to-eliminate-debit-cards-in-the-next-five-years
இனி ஏடிஎம் கார்டுகளுக்கு வேலை இருக்காது; புதிய திட்டத்தை அமல்படுத்துகிறது ஸ்டேட் பாங்க்
Major-milestone-says-ISRO-chief-after-Chandrayaan-2-enters-moon-orbit
விண்வெளி ஆய்வில் முக்கிய மைல் கல்; இஸ்ரோ தலைவர் பெருமிதம்
Heavy-rain-in-Karnataka-again-inflow-to-Mettur-dam-increased
கர்நாடகாவில் மீண்டும் மழை; மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு
Heavy-rain-in-north-India-flood-in-Ganga-Yamuna-rivers-over-danger-mark
வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை; கங்கை, யமுனை கடும் வெள்ளப்பெருக்கு
Tag Clouds