Apr 27, 2019, 23:13 PM IST
நடிகை சனாகான் மற்றும் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் இடையே ஆன காதல் ஒரு வழியில் உறுதியாகியுள்ளது. Read More
Apr 25, 2019, 16:43 PM IST
சமூக வலைதளங்களில் பல அரை பைத்தியங்களும் சில முழு பைத்தியங்களும் உலவி வருகின்றன. இந்த இன்ஸ்டாகிராம் மாடலை முழு பைத்தியம் என்றே பலர் அழைத்து வருகின்றனர். Read More
Apr 18, 2019, 12:46 PM IST
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், இன்ஸ்டகிராமில் நுழைந்துள்ளார். அதில் அவர் முதலாவதாக தனது பாகுபலி படத்தின் புகைப்படத்தைத்தான் பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவிட்ட ஒரே நாளில் 8 லட்சத்து 69 ஆயிரம் பேர் லைக்ஸ் போட்டிருக்கிறார்கள். Read More
Apr 15, 2019, 18:03 PM IST
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் செயல்படாமல் முடங்கிப் போயிருந்தன. பயனர்களின் தொடர் புகாருக்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டது. Read More
Apr 2, 2019, 14:32 PM IST
மனைவி கருவுற்று இருப்பதாக தவறான தகவலைப் பரப்பிய பாப் ஸ்டார் ஐஸ்டின் பைப்பரின் செயலால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். Read More
Dec 27, 2018, 19:14 PM IST
காணொளி அழைப்பு (Instagram Video calling): இன்ஸ்டாகிராமில் முழுமையான தொடர்பு அனுபவத்தை பெறுவதற்கு வீடியோ காலிங் உதவுகிறது. Read More
Dec 17, 2018, 21:03 PM IST
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்பிடிக்கும் காட்சி ஒன்றை வெளியிட்டு புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். Read More
Dec 4, 2018, 11:21 AM IST
நடிகை அமலாபால் லுங்கி அணிந்து கொண்டு கையில் கள்ளு பாட்டிலுடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 30, 2018, 19:47 PM IST
பயனர்கள், தங்களது தனிப்பட்ட தகவல்களை மிகவும் வேண்டப்பட்ட, நெருக்கமான சிலரோடு மட்டும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Nov 24, 2018, 12:54 PM IST
மலையாளத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த பார்வதி ஷோஷியல் மீடியாவை விட்டு வெளியேறியுள்ளார். Read More