நடன இயக்குநருடன் காதலில் விழுந்த சிம்பு பட நாயகி! வாவ் காதல் கடிதம்

Advertisement

நடிகை சனாகான் மற்றும் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் இடையே ஆன காதல் ஒரு வழியில் உறுதியாகியுள்ளது. 

sanakhan

 
சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சனாகான். தமிழில் அதற்குப் பிறகு இரண்டு படங்களே நடித்தார். தம்பிக்கு எந்த ஊரு, பயணம் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் படங்களில் நடிக்கதொடங்கினார். அப்படியே பாலிவுட் பக்கம் செட்டிலாகிவிட்டார் சனா. சமீபத்தில் கூட இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் லைம் லைட்டுக்குள் வந்தார் சனாகான்.

இந்நிலையில் தான் அவருக்கும் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸூக்கும் காதல் வளர்வதாக தகவல்கள் வெளியானது. இதைக் குறித்து இருவருமே எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர். இருப்பினும் இருவரைப் பற்றியும் பல செய்திகள் இணையத்தைக் கிறங்கடித்தன. இந்நிலையில் மெர்வின் லூயிஸ் பிறந்தநாளன்று இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து காதலை உறுதி செய்துள்ளார் சனாகான்.

இன்ஸ்டாகிராம் பதிவில் சனாகான், " ஒருவரை இவ்வளவு நேசிக்கமுடியும் என்பதே உன்னை சந்திக்கும் வரை எனக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் உனக்காக உருகுகிறேன். உன்னிடமிருந்து நிறைய நல்ல விஷயங்களை அனுதினமும் கற்றுக் கொள்கிறேன். உன் மீது நான் கொண்ட அன்பை விவரிக்க வார்த்தைகளோ, காலங்களோ போதாது. நீ என்னோடு இருப்பது எனக்கு பெரிய அதிர்ஷம். என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இப்பொழுதும் எப்பொழுதும் உன்னைக் காதலிக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் - சனாகான். என் வாழ்க்கையில் நான் செய்தி ஒரு நல்ல செயல் என் இதயத்தை உனக்கு கொடுத்ததுதான்” என்று பகிர்ந்துள்ளார் சனாகான்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>