Nov 29, 2018, 11:55 AM IST
அத்தை மகனை திருமணம் செய்த வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த குருவின் மகள் விருதாம்பிகை காடுவெட்டி கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி காடுவெட்டி குரு மகள் மனு அளித்துள்ளார். Read More
Nov 28, 2018, 18:08 PM IST
வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகளின் திருமணம் உறவினர்கள் 5 பேர் மட்டுமே பங்கேற்க எளிமையாக நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More