Aug 1, 2020, 13:59 PM IST
நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தாலும் செய்தார் அந்த சர்ச்சை அனுமார் வால் போல் நீண்டு செல்கிறது. அனுமார் தீயைக் கொளுத்திப் போட்டது போல் இந்த தீயும் குபுகுபு வென எரிகிறது. வனிதா 3வதாக பீட்டர் பால் என்பவரை மணந்தார், வனிதா ஏற்கனவே திருமணம் செய்த கணவர்களிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டார். Read More
Jul 24, 2020, 11:29 AM IST
திருமண விவகாரத்தில் நடிகை வனிதாவைக் கஸ்தூரி விமர்சனம் செய்தார். முன்னதாக லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவை விமர்சித்தார். அவர்கள் இருவர் மீதும் வனிதா போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் சூர்யா தேவி என்பவர் மீது வனிதா புகார் அளித்திருந்தார். Read More
Jul 24, 2020, 11:13 AM IST
நடிகை வனிதா டி.வி விஷுவல் டெக்னிஷியன் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். இது சர்ச்சையானது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன், மற்றும் சூர்யா தேவி ஆகியோர் வனிதா திருமணத்தை விமர்சித்தனர். Read More
Jul 23, 2020, 16:57 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றி விமர்சித்த நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், படத் தயாரிப்பாளர் ரவீந்திரன், சூரியா தேவி மாறி மாறி இணைய தளத்தில் குற்றம் சாட்டியதுடன் ஒருமையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். Read More
Jul 21, 2020, 14:17 PM IST
நடிகைகள் வனிதா, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மூவரும் நேற்று இணைய தளத்தில் மோதிக்கொண்டது பரபரக்க வைத்தது. குழாயடி சண்டை என்று அவர்களே தங்களது சண்டையை வர்ணித்தனர். அவர்கள் மூவரின் சண்டையில் வனிதாவும் லட்சுமியும் மோதிக்கொண்டது நெட்டில் வடிவேலு கவுண்டமணி. Read More
Jul 20, 2020, 12:42 PM IST
நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் வனிதா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி இருவரும் வனிதா திருமணம் பற்றி விமர்சித்தனர். அவர்களுக்கு வனிதா பதில் அளித்தார். Read More
Jul 1, 2020, 15:12 PM IST
நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். இதையடுத்து பீட்டரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். முறைப்படி என்னிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். Read More
Mar 22, 2020, 15:51 PM IST
நடிகை கஸ்தூரி தன்னிடம் வம்பிழுப்பவர்களை லைப்ட் ரைட் வாங்கி திட்டி துரத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் தற்போது ஒருவருக்குச் சாபமிட்டிருக்கிறார். Read More
Jan 21, 2020, 20:12 PM IST
ரஜினிகாந்த், கமல், விஜய், அஜீத் என எந்த நடிகராக இருந்தாலும் அவர்களைப்பற்றி சில அதிரடியான கருத்துக்களை டிவிட்டரில் பகிர்கிறார் நடிகை கஸ்தூரி. இதற்காக அந்தந்த ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதும், அவர்களுக்கு கஸ்தூரி பதிலடி தருவதும் வழக்கம். இம்முறை அவர்கள் கிண்டல் அளவுகடந்துவிட்டதாக தெரிகிறது. Read More
Oct 26, 2019, 22:41 PM IST
தளபதி விஜய், இயக்குநர் அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் படம் பிகில். இப்படம் வெளிவருவதற்குள் கோர்ட் வழக்குகளை சந்தித்தது. Read More