Jun 15, 2019, 17:55 PM IST
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்கு பொருந்துமோ இல்லையோ... இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கட்டாயம் பொருந்தும். அரை நூற் றாண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும்பான்மை மாநிலங்களில் கோலோச்சிய காங்கிரஸ் இப்போது வெறுமனே 5 மாநிலங்களில் தான் ஆட்சி புரியும் பரிதாப நிலையாகி விட்டது. அந்த மாநில முதல்வர்களுடன் டெல்லியில் ஒரு சிறிய அறையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நடத்திய ஆலோசனைக் கூட்டம் களையிழந்து பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தது. Read More
Apr 8, 2019, 20:46 PM IST
மோடி 2014-ம் ஆண்டு முதல் செய்த வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏர் இந்தியா மத்திய அரசுக்கு பில் அனுப்பியுள்ளது. Read More
Mar 11, 2019, 10:49 AM IST
லோக்சபா தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
May 7, 2018, 19:10 PM IST
manmohan singh accused modi for dismantling the third largest economy system of the world Read More