Aug 31, 2019, 10:54 AM IST
ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய துணிவு மற்றும் அறிவு தேவை. ஆனால், இப்போது இரண்டுமே இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Jun 10, 2019, 12:23 PM IST
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகும், கலவரங்கள் தொடர்ந்ததால், அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மம்தா அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது Read More
May 31, 2019, 08:46 AM IST
பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் கேபினட் அமைச்சர்களாக 3 பெண்களும், இணை அமைச்சர்களாக 3 பெண்களும் இடம் பிடித்துள்ளனர் Read More
May 31, 2019, 08:37 AM IST
மத்திய அமைச்சரவையில் ஆந்திரா, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. அதே சமயம், உத்தரபிரதேசத்திற்கு 10 அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது Read More
May 30, 2019, 21:32 PM IST
பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த அமைச்சர் பதவியும் தரப்படவில்லை. ஆனாலும், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் ஆகிய 2 கேபினட் அமைச்சர்களும் தமிழர்கள்தான் Read More
May 30, 2019, 20:32 PM IST
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர தாமோதர் மோடி மீண்டும் பதவியேற்று கொண்டார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் Read More
May 29, 2019, 15:55 PM IST
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ சூசகமாக தெரிவித்துள்ளார் Read More
May 8, 2019, 21:38 PM IST
பதவி ஏற்று 6 மாதத்தில் எம்எல்ஏ அல்லது எம்எல்சி ஆக வேண்டும் என்ற சட்டப்படி, அது நிறைவேறாமல் போனதால் ஆந்திர அமைச்சர் ஒருவர் 2 நாட்களில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளார் Read More
Apr 28, 2019, 10:59 AM IST
தொடர் குண்டு வெடிப்பால் பதற்றமாக காணப்படும் இலங்கைக்கு பயணம் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Oct 4, 2018, 12:02 PM IST
மேகதாது அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More