Oct 19, 2019, 19:50 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். Read More
Oct 17, 2019, 19:29 PM IST
லைகா நிறுவனம் தயாரிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். Read More
Sep 11, 2019, 11:28 AM IST
தர்பார் படத்தை அடுத்து ரஜினி, இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் இயக்குனர் சிவா சூர்யாவை வைத்து படம் எடுக்க ஒப்புக்கொண்டதால் ரஜினி அடுத்த பட இயக்குனர் யார் என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் அவரது அடுத்த படத்தையும் ஏ.ஆர்.முருகதாசே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Jul 15, 2019, 12:12 PM IST
தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக மூன்று பாலிவுட் நடிகர்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Apr 30, 2019, 21:18 PM IST
ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்துவருகிறது. Read More
Apr 17, 2019, 22:13 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. Read More
Apr 12, 2019, 09:58 AM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ள கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் இயக்கவிருக்கிறார். Read More
Apr 10, 2019, 11:50 AM IST
ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் முதற்கட்ட தயாரிப்புப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. இன்று முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்குவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. Read More
Apr 9, 2019, 11:43 AM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. Read More
Apr 9, 2019, 09:49 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 167வது படத்தின் தலைப்பு தர்பார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More