Aug 13, 2020, 14:59 PM IST
ஸ்பெயினின் புகழ்பெற்ற செவில் பிராந்தியத்தில் உள்ள எஸ்டெபா கிராமம் பருவமழையால் உருக்குலைந்து போயுள்ளது. செவ்வாயன்று இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை எஸ்டெபா கிராமத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More
Oct 28, 2019, 21:05 PM IST
தல அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி. இவரும் நடிகைதான். வீரசிவாஜி படத்தில் நடித்த ஷாம்லி கடந்த வருடம் அம்மம்மாகாரில்லு படத்தில் நடித்தார். Read More
Oct 4, 2019, 18:47 PM IST
பாலிவுட் நடிகை சன்னி லியோன். சினிமாவிலும், வீடியோவிலம் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் இவரது வாழ்வில் சோகம் ஒளிந்திருக்கிறது. இவரது தந்தை சமீபத்தில் கேன்சர் பாதிப்பில் இறந்தார். Read More
Jun 19, 2019, 11:52 AM IST
ஒவ்வொரு நாளையும் நிம்மதியே இல்லாமல் கடத்தி வருகிறேன் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கவலையுடன் தெரிவித்திருக்கிறார் Read More
Mar 29, 2019, 09:08 AM IST
குளிக்க நேரமில்லை; பேச நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; சமைப்பதற்கு மட்டும் நேரமிருக்குமா என்ன? - இன்றைய தலைமுறையினர் நம்பியிருப்பது 'பாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் துரித உணவகங்களைதான். Read More
Jan 20, 2019, 16:33 PM IST
தீராத முதுகுவலியால் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 29, 2018, 22:47 PM IST
காது வலி என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் அது பெரிய தொந்தரவாக இருக்கும் Read More
Sep 21, 2018, 09:00 AM IST
தொடர்ந்து கணினி முன் அமர்ந்து வேலை செய்களில் நமது தோள்ப்பட்டை மிகவும் பாதிப்படைகிறது அதனால் சாதாரண நிலையை உங்களால் உணர முடியாது Read More
Aug 19, 2018, 23:10 PM IST
அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். Read More
Aug 1, 2018, 19:54 PM IST
செயலிகளால் இயங்கும் கார் நிறுவனங்களான உபேர் Uber மற்றும் கேபிஃபை Cabify போன்றவற்றுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து ஸ்பெயின் நாட்டு வாடகை கார் ஓட்டுநர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். Read More