May 10, 2019, 11:39 AM IST
மதுரை அருகே திருமங்கலத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே பாதையில் எதிரெதிராக இரு ரயில்கள் சென்றது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. பணியில் அலட்சியமாக இருந்ததாக 2 ஸ்டேஷன் மாஸ்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். Read More
May 3, 2019, 00:00 AM IST
கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பிற மாவடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலை தூக்கி உள்ளது. சென்னையில், பல இடங்களில் காலை நான்கு மணிக்கே காலிக் குடங்களுடன் மக்கள் தண்ணீர்க்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சொல்லவே வேண்டாம். 365 நாளும் குடிநீர் தட்டுப்பாடுதான். Read More
Mar 22, 2019, 17:25 PM IST
மொபைல் என்னும் கைப்பேசி, லேப்டாப் என்னும் மடிக்கணினி, சிஸ்டம் என்னும் கணினி - இன்றைய உலகம் இவற்றைதான் சுற்றிக்கொண்டுள்ளது. பயணத்தின்போது கூட நாம் யாருடனும் பேசுவதில்லை. மொபைல் போனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். Read More
Nov 12, 2018, 19:07 PM IST
காதல் முறிவுக்குக் கூட கண் கலங்காத நாம், முடி உதிர்வு என்று வந்தால் அவ்வளவுதான் இந்த உலகமே இருண்டு விடும் Read More
Oct 4, 2018, 21:16 PM IST
அடர்த்தியான கூந்தலை யார்தான் விரும்பாமல் இருப்பார்கள் மாறிவரும் சூழலில் முடி உதிர்தல் வாடிக்கையாகியுள்ளது Read More
Aug 5, 2018, 13:40 PM IST
இம்ரான் கான் பிரதமராக பதவியேற்கும் விழா 11-ம் தேதி என்று முடிவு செய்து அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால் சிறிய கட்சிகளின் நிபந்தனைகளால் இம்ரான் கான் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே எதிர்கட்சிகள் இணைந்து அரசு அமைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.  Read More
Jul 28, 2018, 19:30 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, அவரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். Read More
Jun 25, 2018, 19:07 PM IST
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்புவுடன் எந்த பிரச்சினையும் இல்லை என அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். Read More
Jun 18, 2018, 12:34 PM IST
பிரிட்டனில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. Read More
May 5, 2018, 17:03 PM IST
பெரும் இன்னல்களுடன் தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை இம்முறை ஏற்பட்டுள்ளது. Read More