Dec 27, 2018, 09:43 AM IST
குஜராத் மாநிலத்தை சேர்ந்த சிறுமி 5.7 அடிக்கு தலைமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். Read More
Nov 27, 2018, 07:40 AM IST
ஒரு மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றக்கூடிய மரபணு திருத்தத்தை தாம் செய்துள்ளதாக ஹே ஜியான்குய் என்ற சீன ஆராய்ச்சியாளர் அறிவித்துள்ளார். இது உண்மையாகும் பட்சத்தில் அறிவியலில் மிகப்பெரும் சாதனையாகவும், வாழ்க்கை நெறிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரக்கூடியதாகவும் விளங்கும். Read More
Nov 4, 2018, 13:35 PM IST
இன்று காலை சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 5.1 பதிவாகியுள்ளது Read More
Oct 24, 2018, 21:24 PM IST
விராத் கோலி இன்றைய போட்டியில் 81 ரன்கள் எடுத்தால் பல சாதனைகளை முறியடிப்பார் என முன்னதாக கணிக்கப்பட்டது Read More
Oct 20, 2018, 09:35 AM IST
வெறும் ஐந்தரை மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளர்கள் சர்கார் டீஸரை பார்த்துள்ளனர். Read More
Sep 17, 2018, 08:50 AM IST
ஜெர்மனி பெர்லினில் பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் கென்ய வீரர் எலியாட் புதிய சாதனையை படைத்துள்ளார். Read More
Aug 28, 2018, 06:14 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். Read More
Aug 13, 2018, 18:15 PM IST
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது இந்திய அணி. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது இங்கிலாந்து. Read More
Aug 6, 2018, 16:37 PM IST
செல்போனில் தானாக பதிவான பழைய உதவி எண்ணால் தகவல்கள் திருடப்படாது என ஆதார் அடையாள அட்டை ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Jul 13, 2018, 19:45 PM IST
ஒரே நிலையில் வைத்திருந்ததால் வெட்டிய பின்பும் அதே நிலையில் நின்று விட்டது. மற்றவர்கள் போல் அவரால் சாதாரணமாக கை விரல்களை அசைக்க முடியவில்லை. Read More