May 4, 2019, 10:15 AM IST
பரனூர் சுங்கச் சாவடி அருகே 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
May 3, 2019, 09:20 AM IST
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஓரே நாளில் பல வீடுகளில் திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். Read More
Apr 30, 2019, 07:55 AM IST
சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் போல் நடித்து சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரூ. 7.50 லட்சம் பணத்தையும் கொள்ளை அடித்து சென்ற கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் Read More
Apr 26, 2019, 14:44 PM IST
தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனவாசன் மகன் வீட்டில் 50 பவுன் நகைகள், ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 26, 2019, 10:43 AM IST
விழுப்புரத்தில், ஓடும் ரயிலில் மயக்க மருந்து தெளித்து, ரயில்வே அதிகாரி மனைவியிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 24, 2019, 10:21 AM IST
சென்னையில் ஜவுளி கடையில் கொள்ளையடித்து சென்ற சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 18, 2019, 08:32 AM IST
சென்னை திருவேற்காடு அருகே உள்ள மாதிராவேட்டையை சேர்ந்தவர் கோவலன். அவர் கடந்த 15ம் தேதி தனது மனைவி தனலெட்சுமியை காணவில்லை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், தனலெட்சுமியுடன் வேலை பார்க்கும் சக்கரவர்த்தி மற்றும் ஏழுமலை ஆகியோர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அதில் கூறி இருந்தார். Read More
Apr 16, 2019, 10:00 AM IST
சென்னையில் தேர்தல் களேபரத்தில் போலீசார் மும்முரமாக இருக்க, பகல் கொள்ளையர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்துள்ளனர். எனவே, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களே, மிகவும் உஷாராக இருங்கள்! Read More
Mar 12, 2019, 18:09 PM IST
போலீஸ் எனக் கூறி வாலிபரிடம் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 31, 2018, 08:50 AM IST
புதுச்சேரியில் ஏடிஎம் உள்ளிருந்தது பணத்தை தூக்கிச் சென்றதான குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். Read More