Oct 13, 2019, 22:36 PM IST
அறிந்தும் அறியாமலும், இளவட்டம், ஏகன், இது என்ன மயக்கம் போன்ற படங்களில் நடித்த நவ்தீப் தற்போது தெலுங்கு படங்களில் நடிக்கிறார். Read More
Sep 21, 2019, 11:36 AM IST
சிங்கிள் பாப்-அப் செல்ஃபியுடன் இப்போது தான் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகின. அதற்குள் டூயல் பாப்-அப் செல்ஃப்களுடனான புதிய ஸ்மோர்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Read More
Aug 18, 2019, 09:58 AM IST
மறைமுகமாக விளம்பர நிரல்களை கொண்டிருக்கும் 85 செயலிகளை தனது பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ளது. 'டிரண்ட் மைக்ரோ' என்ற இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More
Jun 19, 2019, 19:36 PM IST
கடந்த ஆண்டு (2018) உலகம் முழுவதும் 143 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றுள் 16 கோடியே 10 லட்சம் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை அனைத்தும் செல்ஃபி என்னும் தற்படம் எடுக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் இரண்டு காமிராக்கள் உள்ள போன்களும் கிடைக்கின்றன Read More
Jun 6, 2019, 13:14 PM IST
நடிகை வரலஷ்மி சரத்குமார், தனது உடல் எடையை குறைக்க கடின உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். உடற்பயிற்ச்சிக்குப் பின்னர் அவர் எடுத்த பதிவிட்ட செல்பி அவரது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. Read More
Jun 3, 2019, 13:45 PM IST
துப்பாக்கி லைசென்ஸ் வேண்டுமா? 10 மரக்கன்று நட்டுவைத்து, அதை போட்டோ எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இது தமிழ்நாட்டில் அல்ல, மத்தியப் பிரதேசத்தில் Read More
May 13, 2019, 09:12 AM IST
உலகம் முழுவதும் நேற்று மே 12ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் தங்கள் அம்மாக்களுடன் செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டு அன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம். Read More
May 6, 2019, 19:07 PM IST
முகத்தை ஸ்மார்ட் போன் கொண்டு மறைத்துக் கொண்டபடி, நீண்ட நாட்களுக்கு பிறகு பிகினியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இந்த செல்பி புள்ள யாருன்னு தெரியுதா? Read More
May 2, 2019, 08:09 AM IST
உத்தர பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற 3 இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிர் இழந்தனர் Read More
Apr 9, 2019, 08:00 AM IST
ஆந்திராவில் தன்னை செல்பி எடுத்த தொண்டரை நடிகரும், எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா அடித்து துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More