அம்மாவை வணங்காத உயிரில்லையே – பிரபலங்கள் கொண்டாடிய அன்னையர் தினம்!

உலகம் முழுவதும் நேற்று மே 12ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் தங்கள் அம்மாக்களுடன் செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டு அன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம்.

அன்னையர் தினத்தை தனது அம்மா ராஜியுடன் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன் தனது அம்மா ராஜியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த தருணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் மாதவன் தனது அம்மா சரோஜாவுடன் எடுத்த பழைய செல்ஃபியை அன்னையர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

அயோக்யா படம் ரிலீசான சந்தோஷத்தின் இருக்கும் நடிகர் விஷால் தனது அம்மா ஜானகி தேவியுடன் அன்னையர் தினத்தைக் கொண்டாடினார்.

நடிகை ராஷி கண்ணா தனது அம்மா சரிதா கண்ணாவுடன் அன்னையர் தினம் கொண்டாடியது செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ந்தார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது அம்மா சாயா சரத்குமாருடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

காஞ்சனா 3 படம் 150 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியதால், சந்தோஷத்தில் இருக்கும் அந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான நடிகை வேதிகா தனது அம்மாவுடன் உணவு உண்ணும் செல்ஃபியை ஷேர் செய்துள்ளார்.

இயக்குநரும் நடிகர் ஜெயம் ரவியும் அண்ணனுமான மோகன் ராஜா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பதிவிட்டு அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அம்மா கண்மணியை அன்னையர் தினத்தன்று பாடகியாக்கி அன்னையர் தினத்தை வேற லெவலில் கொண்டாடியுள்ளார்.

இதுபோல உலகில் உள்ள பல பிரபலங்கள் தங்கள் தாயுடன் அன்னையர் தினத்தை கொண்டாடி, அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாளை 6ம் கட்ட வாக்குப்பதிவு; எத்தனை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது தெரியுமா?

More Cinema News
nadigar-sangam-polls-invalid-tn-govt-tells-hc
நடிகர் சங்க தேர்தல் செல்லாது .... ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்...
vani-bhojans-role-in-oh-my-kadavule-revealed
வாணிபோஜன் நடிக்கும் படம் ஓ மை கடவுளே... டிவியிலிருந்து சினிமாவுக்கு தாவினார்..
bigil-update-thalapathy-vijay-starrer-gets-a-ua-certificate
பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா?
asuran-enters-100-crore-club
ரூ. 100 கோடி வசூல் எட்டிய தனுஷின் அசுரன்...
yogi-b-croons-a-song-in-jayam-ravis-bhoomi
ஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
sakshi-agarwal-dubs-for-vishals-action
விஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...
keerthi-jyothika-in-rajini-168th-film
ரஜினி படத்தில் ஜோதிகா, கீர்த்தி...? பிறந்தநாளில் புதிய பட ஷூட்டிங்...
actress-sharadas-debt-was-repaid-by-producer-antony-after-40-years
பழம்பெரும் நடிகை சாரதாவுக்கு சம்பள பாக்கி தந்த தயாரிப்பாளர்.. 40 வருடம் கழித்து நடந்த ருசிகரம்..
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
Advertisement
Most Read News
bodies-smashed-bones-ground-to-powder-xi-warns-anti-beijing-forces
சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்
actor-vishal-to-tie-the-knot-in-2019-confirms-father-gk-reddy
நீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்? புதிய தகவல்..
pm-modi-xi-agree-on-new-trade-mechanism-at-summit-talks-in-mamallapuram
வர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு
akshara-haasan-celebrates-birthday-with-agni-siragugal-team
ரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா
u-s-imposed-sanctions-on-turkey-prepared-to-swiftly-destroy-its-economy
துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..
how-edappadi-palanisamy-became-chief-minister
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
samantha-wrapped-shoot-for-96-movie-official-telugu-remake
திரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..
prabhas-to-make-announcement-about-wedding-on-his-birthday
பிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா?
sye-raa-narasimha-reddy-collection-hindi-version
சிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது
Tag Clouds