Apr 15, 2019, 11:10 AM IST
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் இறுதிக்கட்டத்தில் விறுவிறு பிரச்சாரத்தை விட, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற பேச்சே பிரதானமாக எழுந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. Read More
Apr 4, 2019, 22:09 PM IST
மோடியின் சுய சரிதைப் படமான 'பிஎம் நரேந்திர மோடி' நாளை வெள்ளித்திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது. Read More
Mar 21, 2019, 20:09 PM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையும் , 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலும் நாளை வெளியிடப்படும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதனால் தேனி தொகுதியில் தினகரன் களம் காண்பாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே நிலவுகிறது. Read More
Feb 9, 2019, 14:30 PM IST
பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை திருப்பூர் வருகிறார். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருப்புக்கொடி காட்டப் போவதாக அறிவித்துள்ளார். Read More
Jan 29, 2019, 17:32 PM IST
காந்தி நினைவு தினமான நாளை (ஜன 30) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 27, 2019, 09:25 AM IST
நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அனைவர் மீதும் சஸ்பென்ட் நடவடிக்கை என ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Nov 9, 2018, 21:54 PM IST
திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு விழாவாக கர்நாடக மாநிலம் கொண்டாடுகிறது இந்நிலையில் இந்த அரசு விழாவை கொண்டாட பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது Read More
Oct 24, 2018, 14:02 PM IST
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் திரைப்படத்தின் செகண்ட் லுக் நாளை காலை 10.30 மணிக்கு ரிலீசாகவுள்ளது. Read More
Oct 3, 2018, 09:59 AM IST
ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியாகிறது என்ற தகவலை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார். Read More
Sep 12, 2018, 18:22 PM IST
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்டத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்படத்தின் டீஸர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More