Apr 14, 2019, 08:15 AM IST
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஆர்சிபி அணிக்கு சிறப்பாக அமையவில்லை. தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவி கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி தனது முதல் வெற்றியை ஆர்சிபி பதிவு செய்தது. Read More
Apr 12, 2019, 20:45 PM IST
திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தனது தொகுதி தொடர்பான அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் செல்லப்பிள்ளை போல இருந்து வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலின் தன் மகன் கதிர் ஆனந்திற்கு வாய்ப்புக் கேட்டு திமுக தலைமையிடம் விண்ணப்பித்த போது சிறிது தயக்கத்துடன் தான் திமுக கதிர் ஆனந்தை வேட்பாளர் ஆக்கியது. வேலூர், காட்பாடி பகுதி திமுகவினரே கதிர் ஆனந்திற்கு எதிராக இருந்தனர். Read More
Apr 12, 2019, 20:34 PM IST
குஜராத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து, இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 12, 2019, 09:58 AM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ள கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் இயக்கவிருக்கிறார். Read More
Apr 11, 2019, 08:28 AM IST
தேர்தல் கமிஷன் திடீரென நியாயஸ்தராக மாறியிருப்பதை கவனித்தீர்களா? பிரதமர் மோடி திரைப்படத்திற்கு தடை, தமிழகத்திற்கு தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம் என்று அதிரடிகளை காட்டியிருக்கிறது அல்லவா? இதற்கு பின்னணி என்ன தெரியுமா? Read More
Apr 10, 2019, 13:14 PM IST
டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு மீது கடந்த திங்களன்று பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தேனி அல்லி நகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Apr 10, 2019, 11:50 AM IST
ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் முதற்கட்ட தயாரிப்புப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. இன்று முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்குவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. Read More
Apr 10, 2019, 10:05 AM IST
ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் திருட்டு சர்சைக்கு உள்ளாகியுள்ளது. Read More
Apr 10, 2019, 08:03 AM IST
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி இணையதளத்தில் பதிவறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) தகவல் தெரிவித்துள்ளது Read More
Apr 9, 2019, 19:28 PM IST
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் பாஜக எம்எல்ஏவும், சிஆர்பிஎப் படை வீரர்கள் 5 பேரும் கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. Read More