Oct 3, 2020, 10:25 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அங்கு இந்நோய்க்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More
Oct 2, 2020, 17:57 PM IST
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தியில் லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட மாறுபட்ட படங்கள் இயக்கியவர். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். இந்நிலையில் நடிகை பாயல் கோஷ் கடந்த வாரம் தன் மீது நடந்த பாலியல் வன்முறை குறித்துப் பரபரப்பாகத் தகவல் வெளியிட்டார். Read More
Oct 1, 2020, 09:53 AM IST
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகியவை விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும், இவை இந்திய அரசியலமைப்புக்கு முரணாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கான அதிகாரம் மற்றும் பாதுகாப்பு என்பது முற்றிலும் பறிக்கப்படுகிறது. Read More
Sep 30, 2020, 16:18 PM IST
பெங்களூரு அருகே பேய் விரட்டுவதாகக் கூறி 3 வயது சிறுமியை அடித்துக்கொன்ற சம்பவத்தில் போலி மந்திரவாதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் பவின். Read More
Sep 30, 2020, 13:18 PM IST
கங்கனா ரனாவத் நடன பயிற்சி, ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி யில் கங்கனா, தமிழகம் வரும் கங்கனா, Read More
Sep 29, 2020, 16:45 PM IST
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம். பி. பிரதாபன் மனுத் தாக்கல் செய்தார்.2020ஆம் ஆண்டு விலை உறுதி மற்றும் விவசாய சேவைகளுக்கான விவசாயிகள் ஒப்பந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரதாபன் மனுத் தாக்கல் செய்துள்ளார் Read More
Sep 29, 2020, 15:23 PM IST
திரைப்பட பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அம்பறாத்தூணி என்ற பெயரில் 15 மனிதர்கள் பற்றி 15 சிறுகதைகள் எழுதி உள்ளார். வரும் அக்டோபர் 03ம் தேதி வெளியாகிறது. இதற்காக அவர் நூற்றாண்டுகளுக்கு முந்தைய தேடல்களை மேற்கொண்டார். Read More
Sep 28, 2020, 17:27 PM IST
கடந்த சில ஆண்டுகளாகவே வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சரிவினை மட்டுமே கண்டுள்ளது. அதுவும் குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர், கடும் போட்டியைச் சந்தித்த வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள், கடந்த 2018ல் கூட்டணி அமைத்தன. Read More
Sep 28, 2020, 09:23 AM IST
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வேளாண் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீர் அலுவலக மொழிகள் சட்ட மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More
Sep 27, 2020, 15:29 PM IST
எஸ்பிபி சமாதியில் நினைவு மண்டபம், எஸ்பிபிக்கு பாரத் ரத்னா, எஸ்பிபி சரண், Read More