Aug 29, 2020, 12:34 PM IST
உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிய ஹாலிவுட் படமான பிளாக் பாந்தரி ல் நாயகனாக நடித்தவர் சாட்விக் போஸ்மேன் (43). கெட் ஆன் அப், 42 கேப்டன் அமெரிக்கா உள்பட பல ஹாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளார். Read More
Aug 28, 2020, 18:30 PM IST
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (37). இவர் புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு தமிழ் செல்வன் பணியில் சேர்ந்தார். முதல் 3 வருடங்கள் இவருக்கு ஒழுங்காகச் சம்பளம் கிடைத்து வந்தது. ஆனால் அதன் பின்னர் எப்போதாவது தான் சம்பளம் கிடைக்கும். Read More
Aug 28, 2020, 12:32 PM IST
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. அவர் சுயநினைவில்லாமல் உள்ளதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. Read More
Aug 25, 2020, 21:18 PM IST
பாழடைந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக அவர்களும் சிக்கியுள்ளனர். Read More
Aug 20, 2020, 16:33 PM IST
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், மனவார் தேசில் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி சோபாராம். இவருடைய மகன் அசீஸ், பத்தாம் வகுப்புத் தேர்வில் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. Read More
Aug 19, 2020, 13:41 PM IST
ஆனந்தம், ரன், ஜி, சண்டகோழி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் லிங்குசாமி. இவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ். படத் தயாரிப்பாளர். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காகத் தயாரிப்பாளர் நலன் காக்கும் அணியில் சேர்ந்தார். Read More
Aug 19, 2020, 09:48 AM IST
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Aug 18, 2020, 13:18 PM IST
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுவதாக நேற்று ரஜினிகாந்த் வீடியோவில் தெரிவித்தார். Read More
Aug 18, 2020, 12:15 PM IST
புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Aug 5, 2020, 18:08 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று தற்போது விசாரணை சிபிஐயிடம் சென்றிருக்கிறது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸ் வழக்கைத் தாமதப்படுத்துகிறது, சுஷாந்த் தற்கொலை சாட்சியங்களை அழிக்க முயல்கிறது என சுஷாந்த் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். Read More