Jul 15, 2018, 10:08 AM IST
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. Read More
Jul 12, 2018, 16:53 PM IST
கடைகளை திறந்துகொள்கிறோம் என்ற உறுதிமொழி பத்திரத்தை வழங்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 10, 2018, 15:52 PM IST
மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். Read More
Jul 10, 2018, 08:41 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மூன்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More
Jul 9, 2018, 16:27 PM IST
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More
Jul 7, 2018, 19:38 PM IST
prakash javdekar states that neet will happen for twice in a year Read More
Jul 6, 2018, 08:52 AM IST
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 5, 2018, 17:01 PM IST
எனக்கு திருமணம் ஆகாததற்கு நடிகர் அஜய் தேவ்கான் ஒரு காரணம் என கூறினார் தபு. Read More
Jul 5, 2018, 13:20 PM IST
pv sindhu won the match of indonesia open badmintton Read More
Jul 3, 2018, 09:06 AM IST
தமிழகத்தில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ரூ.158 கோடி செலவில் புதிய பள்ளி கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். Read More